உடைந்த சரி செய்யப்படாத சாலைகளால் அதிகமான விபத்து கண்டுகொள்ளாத கேரளா அரசு.?

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தனுஷ்கோடி கொச்சின் நெடுஞ்சாலை தினமும் பல ஆயிரக்கணக்கான சிறிய வாகனங்கள் முதல் பெரிய வாகனங்கள் வரை வந்து செல்வது வழக்கம் மூணாறில் இருந்து அடிமாலி கல்லாறு குட்டி வழியாக செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பாதைகள் உடைந்து சில இடங்களில் சிதலமடைந்து காணப்படுகின்றன.


இதனால் பல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது உடைந்த பாதைகளை சரி செய்வதற்கு அந்த பகுதி மக்கள் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதில் பள்ளி வாகனங்களும் கனரக வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் வாகனங்களும் செல்லுவதால் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன.


புகார் செய்யும் பட்சத்தில் மண் கொண்டுவந்து அதை நிரப்பி மூடி விட்டு கடந்து செல்கின்றனர் மீண்டும் சில நாட்களுக்கு பின்னர் சாலையானது உடைந்த நிலையிலே காணப்படுகிறது இதை உடனடியாக அரசு கருத்தில் Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கொண்டு  பரிசீலனை செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து அப்பகுதி மக்களும் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களும் போர் கொடி பிடித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன். மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts