பொள்ளாச்சி ஆனைமலை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் 5-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப் படுகிறது.
எனவே அன்று ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஓடையகுளம், குப்புச்சிபுதூர், ராமசந்திராபுரம், கிழவன்புதூர், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதூர், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர் புதூர், அம்மன் நகர், ஓ.பி.எஸ். நகர் மற்றும் தாத்தூர் உங்கிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.