ஆனைமலை திமுக சார்பில் மின் இணைப்புடன் ஆதார் இணைத்தல் மற்றும் காப்பீட்டு திட்டம் புதுப்பிக்கும் பணி
கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை ஆனைமலை பேரூராட்சி திராவிட முன்னேற்றக் கழகம் 12 வார்டு ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இலவசமாக மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி மற்றும் காப்பீட்டு திட்டம் புதுப்பிக்கும் பணி இன்று 18/12/22 ஆனைமலை 12 வார்டு காந்தி நகரில் நடைபெற்றது.
இதில் ஆனைமலை பேரூராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார் ARV . சாந்தலிங்ககுமார் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சி ஏற்பாடு 12 வார்டு கவுன்சிலர் M.பேபி சகிலா முகமது மைதீன் B COM ஏற்பாடு செய்தார்.இதில் கழக நிர்வாகிகள்.AH ஜாபர் அலி. அபுதாகிர். சீனிவாசன் . ஈஸ்வரமூர்த்தி. பாலன். மீராண்மைதீன்.சன் ஹக்கீம்.
சிவலிங்கம்.ராமலிங்கம்.சஹாப்தீன்.AJ ரபீக்.சிவா.முகமது மைதீன். மற்றும் கவுண்சிலர்கள்.மலர்கொடி.பூங்கொடி. மஹாலட்சுமி.குபோந்தரன்.பேபிமணிகண்டன்.
சின்ராஜ்.வெள்ளமுத்து. ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயணடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.