தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் ‘மாண்டஸ்’ புயல் உருவாகவுள்ளது . எனவே, தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு ‘ விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட கடலோர மாவட்டங்களில் நாளையும், டிச.8ம் தேதி நள்ளிரவு முதலும் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.