திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுகாதார மையம் ஆகிய அரசு பணியிடங்களில் காலியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை அதிகாரி நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
காலி பணியிடங்கள் மாவட்ட நலச்சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மூலமாக பணி நியமிக்கப்பட உள்ளனர்.
சுமார் 10 பணி இடங்கள் காலியாக உள்ள நிலையில் காலியிடங்களை விரைவில் பூர்த்தி செய்ய வரும் 13 டிசம்பர் அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நேர்காணல் 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்.
தகுதி உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று சுகாதார பிரிவு இதை தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.