ஆனைமலை:
தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 75-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆனைமலை ஒன்றியம் சார்பாக தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சி வட்டாரத் தலைவர் ஜவகர் பாண்டியன் தலைமையிலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் தேசிங்குராஜன், TNTS மாவட்ட தலைவர் சுதன் பிள்ளை. நகரத் தலைவர் ஆதம்பாஷா, நகரச் செயலாளர் நஜ்முதீன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது,
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.