குடிதண்ணீர் இன்றி சிரமப்படும் தூத்துக்குடி மாநகராட்சி மக்கள்..!
தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு பகுதியில் ஜே ஜே நகர், காமாட்சி நகர், திரு வி க நகர், பி&டி காலணி ஆகிய தெருக்களில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு மக்கள் பெரிதும் சிரமப்பட்டு உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் 51 வது வார்டு பகுதியின் பிரதான குடிநீர் பிரச்சினை மாநகராட்சி அதிகாரிகளால் உடனடியாக சரிசெய்ய பட்டு சிரான குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் கவுண்டர்கள் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன் தூத்துக்குடி.