இன்று காலை பாலக்காடு மெயின் ரோடு கிருஷ்ணா காலேஜ் கேட் முன்புறம் பெட்ரோல் பங்க் அருகில் கேரளாவில் இருந்து கோவைக்கு வருகை தந்த பேருந்து ஒன்று சாலையின் நடுவே போடப்பட்டுள்ள தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது கடும் சேதம் அடைந்த பேருந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த காரணத்தினால் தகவல் அறிந்து துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்கள் உடனடியாக அதிகாரிகளை அழைத்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வாகனத்தை அப்புறப்படுத்தி போக்கு வரத்திற்கான இடையூறை சரி செய்யப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.