கோவை சாரக காவல்துறை துணைத் தலைவராக விஜயகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார்!!
கோவை சாரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த முத்துசாமி பணிமாறுதல் பெற்ற நிலையில், சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார் கோவை சாரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.