தமிழக நாயுடு பேரவை மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!
தமிழக நாயுடு பேரவை மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் டாப் ஒன் டவுன் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது ,
நாயக்கர் நாயுடு இனத்தவரின் தனித்துவமான பிரதிநிதித்துவம் தேவை வேண்டி ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் என்கின்ற அரசியல் கட்சியை தொடங்க வேண்டி அதன் நிறுவனர் டாக்டர் குணசேகரன் அவர்களின் தலைமையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்கூட்டத்தில் துரைசாமி நிர்மலா மாதாஜி அழகிரிசாமி ராஜா ராம் பாலு கருணாகரன் இஜிபி சம்பத் சி எஸ் ஜெயபிரகாஷ் சிட்கோ சீனிவாசன் வழக்கறிஞர் அரவிந்த் பெரியசாமி சண்முகம் மீனாட்சி அம்மாள் ஈஸ்வரன் பன்னீர்செல்வம் உட்பட ஏராளமான பொறுப்பாளர்களும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
-சீனி போத்தனூர்.