15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இயக்க தடை!!
15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது, பதிவுகள் புதுப்பிக்கப்படாது.
மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்த புதிய விதி ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.