தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சிவன் கோவிலில் நேற்றஇரவு தொடங்கியது
சிறப்பு பூஜை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம். இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQஅதைத் தொடர்ந்து, பூஜை நடைபெற்றது. பின்னர், விஸ்வநாதர் சுவாமி சிறப்பு தீபாராதனை, அகிலாண்ட ஈஸ்வரி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் , மாலை 4 மணியளவில் பூரண கும்ப ஜெபம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதியிலும் காப்பு கட்டப்பட்டது. இரவு 7. 35 மணிக்கு மேல் சிறப்பு பூஜை நடைபெற்றது.
நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு பால் தயிர் விபூதி சந்தனம் பழங்கள் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களாள் அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி சாமி தரிசனம்
செய்தனர் .
நாளைய வரலாறு செய்திக்கா ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.