ஓட்டப்பிடாரம் அருகே ரூ. 14 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர் திருட்டு!!!!
ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல லட்சுமிபுரம் தெற்கே 110 kv துணை மின் நிலையம் உள்ளது.
இந்த துணை மின் நிலையத்தில் தமிழ் நாடு அரசு மின் தொடர்மைப்பு கழகத்திற்க்கு கட்டுமான L&T construction நிர்வாக அலுவலர் வேல்முருகன் 42 பணி செய்ய வருகிறார்.
ஒட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் காப்பரிலான வயர்களும் அலுமினியத்தால் ஆன மின் இணைப்பு கிளாம்புகளும் பயன்படுத்தப்படும்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
04.02.2023 அன்று சரிபார்த்த போது அனைத்து பொருட்கள் சரியாக இருந்தகாவும். பின்னர் 09.02.2023 அன்று சரிபார்த்த போது அலுமினியம் வயர் கேபிள் மின் இணைப்பு கிளாம்புகளும் காணமல் போயிருப்பது தெரிய வருகிறது. அதன் மதிப்பு 14லட்சம் ஆகும்.
இதுகுறித்து அவர் கடந்த 11-ந் தேதி ஒட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் 3 பேரை கைது செய்தனர் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் -முனியசாமி.