ஒன்றிய மோடி அரசின் வேளான் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற நாடு தழுவிய டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே மையவாடி எனும் பகுதியில் வைத்து நடைபெற்றது 100க்கு மேற்பட்ட சம்யுக்த கிசான் மோர்ச்சா ஐக்கிய விவசாயகள் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கினைப்பாளர் பாலகிருஷ்ணன் SKM’ ஒருங்கினைப்பாளர் ஜக்கிய விவசாயிகள் முன்னணி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் புவிராஜ்,
மாநில தலைவர் குணசேகரன் , மாநில பொருளாளர் பெருமாள் ,பெண் விவசாயகள் சங்கம் அருள்செல்வி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.