மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 21ம் தேதி மின்நிறுத்தம்!!
தூத்துக்குடியில் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் போ.இராம்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு : வருகின்ற 21.02.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று தூத்துக்குடி கே.வி நகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையம்:
ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒட்டநத்தம் துணைமின் நிலையம்:
சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக் கோட்டை, ஐரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப் பண்ணை கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தா புரம், கொல்லன்கிணறு, மருதன்வாழ்வு, வு.ஐயப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி. ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் -முனியசாமி.