ஸ்ரீராம் நகர்:
கோவை மாவட்டம் 100 வார்டுகளில் உள்ள சாலைகள் ஆங்காங்கே போடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 99 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் போடப்பட்டுள்ள சாலையை இன்று மூத்த சாலை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
போடப்பட்டுள்ள சாலையில் தரம் எப்படி உள்ளது என்றும் மாநகராட்சி அனுமதி அளித்த சாலையை சரிவர போட்டு உள்ளார்களா? என்ற கோணத்தில் மூத்த சாலை பொறியாளர் இன்று ஆய்வு மேற்கொண்டு சாலைகள் சிறப்பாக போட்டு உள்ளதாகவும் தரமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அருகில் பகுதி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.