குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா!!
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழா நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விழாவில் சிறப்பு அழைப்பாளராக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி கே அமல் கந்தசாமி எம்எல்ஏ அவர்களும் அதிமுக நகர செயலாளர் மைல் கணேஷ் மற்றும் மறுமலர்ச்சி திமுகவின் வால்பாறை நகரச் செயலாளர் எஸ் கல்யாணி, நகர துணைச் செயலாளர் பொன் கணேஷ், ஆஇஆதிமுக நிர்வாகிகள் மற்றும் சசி சண்முகவேல், சுடர் பாலு, லோகேஷ்,எஸ்டேட் பொதுமக்கள் அனைவரையும் வரவேற்று கோவில் விழாவில் பங்கேற்றுக் கொண்டனர். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.