சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது!!
உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று(16.03.2023) நடைப்பெற்றது. இதில் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான திரு.M.மணிகண்டன் அவர்களின் தலைமை தாங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு.V.S.பாலமுருகன் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 K.விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 திருமதி.R.மீனாட்சி , குற்றவியல் பயிற்சி தாசில்தார் திருமதி.R.ரேவதி, பட்டியல் வழக்கறிஞர் திருமதி.C.மகாலட்சுமி மற்றும் கிளைச் சிறை கண்காணிப்பாளர் திரு.R. பாலச்சந்திரன், கிளைச் சிறை பணியாளர்களும் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள் பற்றிய அறிவுரைகளும் மற்றும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
-துல்கர்னி, உடுமலை.