தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக!!
அதிமுக அரசின் தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக என கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊரட்சி அருகில் சிலுவைப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75அவது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு கடம்பூர் ராஜூஅவர்கள் பேசியது:
அண்ணாமலைக்கு என்ன தெரியும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளன் தமிழ் நாட்டில் அண்ணாமலை பருப்பு வேகாது, அதிமுக அரசின் தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக நான் அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கி வைத்து திட்டம் ஸ்மார்ட் திட்ட பணிகள். தமிழக மக்களுக்கு நன்மைகளை வழங்கிய பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்வதில் குறியாக இருந்த, சந்தர்ப்பவசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த திமுக அரசு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சீனிவாசன் அவர்கள் பேசியது:
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது , திமுக ஆட்சி வந்ததும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள் 25 மாதம் ஆகிவிட்டத வரவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தான் கஞ்சா கடத்தப்படுகிறது இங்கு இருக்கிற சட்ட மன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் எனககு கமிஷன் வரவில்லை என்கிறார் என குற்றச்சாட்டு.
இவ்விழாவில் விளாத்திகுளம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி கோபி என்ற அழகிரி ,மகளிர் அணி செயலாளர் வெண்மதி , பேச்சாளர் தீப்பொறி அப்பத்துரை , மதுரை கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு ஜவஹர் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.