பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் சுமார் 17 பேருக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் அதன் தலைவர் வெள்ளை நடராஜ் அவர்கள் ஓட்டப்பந்தயம் மற்றும் கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று பயிற்சி எடுத்து வரும் மாணவர்களுக்கு தேவையான ஷீ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆடைகள் மற்றும் விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் மகிழ்ச்சியோடு வழங்கி ஊக்குவிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் திரு .செந்தில் குமார் மற்றும் மாணவர்கள்உடன் இருந்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
– V ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.