ஈச்சனாரி சாலை இன்று மூடப்படுகிறது…!

போத்தனூர் சாலை மார்க்கமாக செட்டிபாளையம் சாலை சென்று ஈச்சனாரி பிரிவிலிருந்து ஈச்சனாரி செல்லும் பாதையில் ரயில்வே கிராசிங் கேட் உள்ளது. அங்கு பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை  அந்த சாலை முழுவதுமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp