மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாநிலஇளைஞரனி துனை செயலாளர் அலுவலகத்தில்27.4.23 வியாழன் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமைதாங்கினார். மாவட்ட துனை செயலாளர் கோவை ஹனீப் அவர்கள் நீதி போதனையாற்றினார். துனை செயலாளர் 10 10 காஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநில இளைஞரனி துனை செயலாளர் PMA பைசல் கட்சியின் பயணம் குறித்து விளக்கமளித்தார்.மாநில செயலாளர் MH ஜாபர்அலி அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அடுத்தகட்ட கட்சிபணிகள் குறித்தும் தெளிவு படுத்தினார். மாவட்ட துனை செயலாளர் As ஜாபர் சாதிக் கட்சிபணிகள் குறித்து விரிவாக பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர், M.சுலைமான். அன்வர்பாஷா, ஆயில் ஹக்கீம்,
மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அ.பாஜில் ரஹ்மான், திலீப், MJTS தொழிற்சங்க பொருளாளர் அன்சர் துனை செயலாளர் செயலாளர்கள் ரபீக், சம்சுதீன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பயாஸ், துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், அப்துல் ரஹ்மான்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்டசுற்று சூழல் அணி செயலாளர் கோட்டைஹக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பைரோஸ் கான் ,முன்னால் mjts ஷாஜஹான், ரியாஸ்,பாரூக் கரும்புகடை கிளை நிர்வாகிகள் செயலாளர் அஸ்லம், பொருளாளர் யாசர், உக்கடம் Mjts கிளை நிர்வாகிகள் செயலாளர் துனை செயலாளர்கள் சிக்கந்தர், சஹாபுதீன், அமானுல்லாஹ் சிக்கந்தர், அல்அமீன் காலனி முஹம்மது, ஆசிக் Mmr முஜீப், சிக்கந்தர் உள்ளிட்ட மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொன்டனர்.
கோவை மாவட்டத்தில் நிர்வாக கட்டமைப்பை அதிகபடுத்தி அதிகமான கிளைகளை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மாவட்ட பொருளாளர் சுலைமான் அவர்கள் நன்றியுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
-ஹனீப், கோவை.