NALAIYA VARALARU
ராகுல்காந்திக்கு எதிராக மத்திய அரசு நடத்திய ஜனநாயக படுகொலையை கண்டித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் KS அழகிரி மற்றும் முன்னாள் தலைவர் திரு.KV.தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் Dr. அஸ்லம் பாஷா அவர்களின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்த போலீசார், அருகிலுள்ள இம்பீரியல் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். தகவல் அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கைதாகி உள்ள தலைவர்களை சந்தித்த வண்ணமாக உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
-செந்தில் முருகன் சென்னை.