தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா பி.கீதாஜீவன் Mcom MLA அவர்கள் ஆணைக்கிணங்க விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன் ஜிவி.மார்கண்டேயன் BABL MLA அவர்கள் ஆலோசனையின் பேரில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவரும் குறுக்குச்சாலை கூட்டுறவு சங்க தலைவர் வே.காசிவிஸ்வநாதன் அவர்கள் தலைமையில் கபாடி போட்டி நேற்று நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முதல் பரிசு குறுக்குச்சாலை ஊராட்சி தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தை சேர்ந்த நேசக்கரங்கல் அணிக்கு ரூபாய் 20,000 வழங்கியவர் ராஜேஷ் வேல் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர், இரண்டாவது பரிசு சந்திரகிரி ஊராட்சி கீழசெய்தலை அணிக்கும் ரூபாய் 15000 வழங்கியவர் முத்துராஜ் மேலமங்கலம் கிளைக் கழகம் அவர்கள், மூன்றாவது பரிசு குறுக்குச்சாலை ஊராட்சி பெரிய நத்தம் அணிக்கு ரூபாய் 10000 வழங்கியவர் ராஜ் ஒன்றிய கவுன்சிலர் அவர்கள், நான்காவது பரிசு வேடநத்தம் அணிக்கு ரூபாய் 7000 வழங்கியவர் சதீஷ் ஆழிபச்சேரி, முதல் இரண்டு இடங்களை பெற்று அணிகள் விளாத்திகுளத்தில் நடைபெறும் ஒரு லட்சம் பரிசுக்கான விளையாட்டுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி தளவை ராஜா மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஜி.ராஜேஷ்வேல் தொழிலதிபர் மங்கலம் முத்துராஜ் ஒன்றிய கவுன்சிலர் கல்மேடுராஜ் திரு.சதிஸ் ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.சண்முகையா திரு.சந்தனராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.மூ.சங்கர் கிளை கழக செய்வார்கள் திரு.ஏ.லட்சுமணன்
திரு.அய்யம்பிள்ளை திரு.தங்கச்சாமி திரு.முத்துராஜ் திரு.மாரியப்பன் திரு.செல்வராஜ் திரு.வேல்ராஜ் திரு.காசிராஜன் திரு.சுடலைமணி திரு.நேசப்பன் திரு.ஜெயக்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கபாடி வீரர்கள் கபாடி ரசிகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் காசி விஸ்வநாதன் அவர்கள் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்கள் முதலில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.