சிறுபான்மை விரோத ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் தமிழர் விடியல் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஒன்றியத்தின் புதிய பாராளுமன்றம் கட்டிட திறப்பு விழாவிற்கு நாட்டின் முதல் குடிமகனாக திகழ்கின்ற இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பால் நியமிக்கப்படுகின்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களை புறக்கணித்த தேசத்தை நாசமாக்கி , இந்துத்துவ கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயல்கின்ற தலித்திய சிறுபான்மை விரோத அரசான ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்தின் தலைமை சேமா. சந்தனராஜ் மாவட்ட பொறுப்பாளர் தமிழர் விடியல் கட்சி, முன்னிலையில் K. ரவிச்சந்திரன் ,k. ஆட்டோ ராஜபாண்டி,A.ஜான் K. கிருபா M. ஜீ விதன் சாமுவேல் பெஞ்சமின்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கண்டன உரையாற்றியவர்கள் :
பால் பிரபாகரன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திராவிடர் விடுதலைக் கலகம், கா.மை அகமதுஇக்பால் மத்திய மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் காட்சி, காசி மண்டல செயலாளர் திராவிடர் கழகம் ,மாரிச்செல்வம் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழக வாழ்வுரிமைக் காட்சி, சு. க சங்கர் மாநில நிதிச் செயலாளர் திராவிட தமிழர் காட்சி, மின்னல் அம்ஜத் மாவட்ட செயலாளர் எஸ் டி பி ஐ கட்சி தாஸ் , கத்தார் பாலு மாவட்ட மற்றும் கொள்கை பரப்பு செயலாளர்களும், தமிழ் புலிகள் கட்சி ஜான் , சம்சுதீன் மாவட்ட செயலாளர் தலைவர் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கலகம், சுஜித் மாவட்ட செயலாளர் புரட்சிகர இளைஞர் முன்னணி, அ. பிரசாத் ஜக வீர கட்டபொம்மு மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஊர்காவலன் மாவட்ட செயலாளர் ஆதித்தமிழர் காட்சி, ஜெயராஜ் மாநில செயலாளர் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம், ஜலால் முகமது மாவட்ட செயலாளர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி , காதர் கனி அவர்கள் மாவட்ட செயலாளர் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.