கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருள்மிகு திருமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிவிலில் பாறையில் அமைக்கப்பட்ட படிக்கட்டின் மேல் பக்தர்களால் மேற்கூரை அமைக்கப்பட்ட நிலையில் அனுமதி இல்லாமல் மேற்கூரை அமைக்கப்பட்டதாக கூறி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனை அகற்ற முயன்றதால் பரபரப்பு,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முறையான அனுமதி பெற்று தான் மேற்கூரை போடப்பட்டுள்ளது என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
இதில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் சொக்கலிங்கம் பாஜக ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் விசுவ இந்து பரிஷத்தை சார்ந்த காளியப்பன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்
நாளைய வரலாறு செய்திக்காக,
-எல் இந்திரா, நாகர்கோவில்.