வால்பாறை நகரில் அம்மா உணவகம் பின்புறம் உள்ள பகுதி மிகவும் சுகாதாரமற்று குப்பை கழிவுகளால் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது என்ற செய்தியை நமது நாளைய வரலாறு புலனத்தளத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தோம்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக செயலில் இறங்கி அதை சுத்தம் செய்து கொடுத்த வால்பாறை நகர கழக தகவல் தொழில்நுட்ப அணிக்கு நமது நாளைய வரலாறு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர் மற்றும்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்(P.R.O)
சி.ராஜேந்திரன்.