கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு தொடங்கும் இடத்திற்கு முன்னால் ஆனந்தாஸ் உணவகம் உள்ளது இது அந்தப் பகுதியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு உணவகம் இந்த உணவகத்தில் சற்றுமுன் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் உடனடியாக வந்துள்ளார்கள்.
இது மதிய உணவு வேலை என்பதால் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லக்கூடிய உணவகமாக இருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை . விசாரணையில் தெரியவரும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ராஜேந்திரன், ஈசா.