கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் தென்குமாரபாளையம் கிராமத்தில் தொடரும் குவாரி விதிமீறல் கேரளாவுக்கு டிப்பர் லாரிகள் மூலம் தினமும் கடத்தப்படுகிறது இதில் சென்னை மாநகராட்சி கிண்டியில் உள்ள archeives and historical research துறையின் IAS அதிகாரி பிரகாஷ், கஞ்சம்பட்டி நாகூர் ஊராட்சி மன்ற தலைவர் திமுக அவர்களின் கணவர் செந்தில்குமார் மற்றும் திமுகவை சேர்ந்த கஞ்சம்பட்டி ரவி ஆகியோர் இந்த கொல்லைக்கு உடந்தயாக உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர்கள் மூன்று நபர்களும் இந்த குவரியில் பார்ட்னர்கள் மேலும் உறவினர்கள் மலை மேல் ஒரு தாழ்த்த பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் ஒரு சிறிய கருப்புராயன் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். அதில் தினமும் பூஜைகளும் நடக்கிறது.
குவாரி விதிமுறைகள் பின்பற்றாமல் அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுக்க படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு சிறு மலையயே வெட்டி நாசமாக்கி கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-அருண் பிரசாத்.