கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் வழங்கும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடியின் 73 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் அருகில் கூட்டாம்புளி கிராமத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைவர் சிறப்பு விருந்தினராக வெங்கடேசன் சென்ன கேசவன் கலந்து கொண்டார். மோடியின் 10 ஆண்டு சாதனைகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் பேசினார் வரும் பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக பாஜக அரசு வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேசினார்.
பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது, பாஜக நிர்வாகி மற்றும் மக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டப்பட்டது. இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் STM தலைவர் வழக்கறிஞர் ரா. பாலச்சந்தரபூபதி அவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர் பால்ராஜ், தெற்கு ஒன்றிய தலைவர், எட்வர்ட் ராஜா, ௫ஸ்வர்டுஐெபராஐ் ,மாநில செயலாளர் சிறுபான்மை அணி. அ. பால் ராஐ், மாவட்ட விவசாய அணி செயலாளர்.
மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.