தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுதந்திர போராட்ட வீரர்களை கவுரபடுத்தும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை வரை 960 கிலோமீட்டர் வழிநெடுக உள்ள அனைத்து சுதந்திர போராட்ட தியாகிளின் மணிமண்டபம் மற்றும் இல்லங்களுக்கு தொடர் ஒட்டமாக கின்னஸ் சாதனை செய்ய இருக்கு சூர்யா சங்கர் அவர்களுடன் குறுக்குச்சாலையில் பாஜக தகவல் தொழில்நுட்பக் அணியின் சார்பில் நாகராஜன் சந்திப்பு.
தூத்துக்குடி வ.உ.சி சிலையில் இருந்து எட்டையபுரம் வழியாக செங்கல்பட்டு சென்னையில் செக்கிழுத்த செம்மல் சிலை அருகில் தொடர் ஓட்டத்தை நிறைவு செய்கிறார். வழி நெடுக நம்மால் முடிந்த உதவிகளை செய்து தர வேண்டுகிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.