தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஓபிஎஸ் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அ ம மு க கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.ப ரோகினி அவர்களும் ஓபிஎஸ் அணியின் சார்பாக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் குறிச்சி மணிமாறன்.Ex அவர்களும் கோவை குறிச்சியில் நிறுவப்பட்டுள்ள தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பகுதி கழகச் செயலாளர் ஜெட்லி பிரகாஷ் கணேஷ் பாபு. அன்வர் ஜான்.ஜெகநாதன். சதீஷ் முகமதுமெய்தீன். வினோத் குமார்.மணிவண்ணன். தீபன். மதிவாணன். கேபிள் பழனி . மார்ட்டின் ரயில்வே சுரேஷ். தனபாக்கியம். சசிகலா. சுதா. டாக்ஸி ராஜு. மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர் எம் ஜி ஆர் நேசன், கோவை அன்பு செரிப்.
-MMH