தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகில் இந்தியா சுதந்திரப் போராட்ட வீரர் முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, எட்டயபுரம் மணி மண்டபத்தில் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன்
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரனாராயணன் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானு வேல் மாவட்ட பிரதிநிதி கல்லடி வீரன் பாரதியார் மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் வார்டு செயலாளர்கள் அருள்சுந்தர்,பிச்சை வார்டு உறுப்பினர் மணிகண்டன் மகளிர் அணி முருகலட்சுமி உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.