கோவை மாவட்டம் வால்பாறை அருகாமையில் உள்ள புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு அவ்வழியாக வந்து செல்கின்றனர். அப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் காட்டெறுமைகள் அதிக அளவு நடமாட்டம் இருக்கிறது.
சிங்கவால் குரங்குகளின் ஊடே செல்பி எடுக்கும் சுற்றுலாபயணிகளால்
வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது இதனிடயே நேற்று கேரளா வாகனம் அவ்வழியே வரும்போது செல்பி மோகத்தால்
அவர்களின் கட்டுப்பாட்டை இழந்து புதுத்தோட்டம் பகுதி சாலையை விட்டு பள்ளத்திற்கு சென்றது.
இதனால் வாகனம் பாதிப்புகள் ஏற்பட்டாலும் வாகனத்தில் வந்த பயணிகளுக்கு சிறிய காயங்களுடன் காரின் வெளியே வந்தனர் இதுபோன்ற அசம்பாவிகள் தவிர்க்க அப்பகுதியில் வனவிலங்கு பாதுகாவல்களை கூடுதலாக பணிஅமர்த்தவேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் கோரிக்கையாகஉள்ளது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறை நிருபர்,
–திவ்யகுமார்.