கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முடிஸ் பகுதியில் தற்பொழுது காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாகி உள்ளன▪எஸ்டேட் பகுதிகளிலும் நகரப் பகுதிகளிலும் காட்டெருமைகள் உலா வர தொடங்கியுள்ளன மக்கள் நடமாட்டம் மிகுந்த முடிஸ் டவுன் பகுதியில் ஒரு காட்டெருமை சர்வ சாதாரணமாக உலா வருகிறது▪ இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் அதேபோன்று வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது ஏதாவது விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக இதனை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி. ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
திவ்யகுமார்.