கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா அமைந்துள்ள வாட்டர் ஃபால் அப்பகுதியில் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருக்கும் ஏடிஎம் அப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் பணம் இல்லாமல் ஏமாந்து செல் செல்கின்றன இதனால் அப்பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளி மக்கள் ஏமாற்றத்துடன் பணம் இல்லாமல் தவிக்கின்றன.
அப்பகுதியில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு எரிவதில்லை இதனால் இரவு நேரங்களில் சிறுத்தை கரடி போன்ற வனவிலங்குகள் அதிகளவு நடமாட்டம் உள்ளது இதனால் இரவு நேரங்களில் அங்கு வரும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த பயத்துடன் செல்கின்றனர் அப்பகுதியில் காவல் நிலையம் தபால் நிலையம் மருத்துவமனை மாளிகை கடை ஆகியவை உள்ளது அப்பகுதியில் உடனே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை .
நாளைய வரலாறு செய்திகளுக்காக பொள்ளாச்சி நிருபர்,
-திவ்யாகுமார்.