கோயமுத்தூர் மாவட்டம்: மலுமிச்சம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பல பிரபலமான கல்லூரிகள் இயங்கி வருகிறது.இங்கு பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பல மாவட்டம், மாநிலம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் தனியார் விடுதிகளிலும் அல்லது வீடு மற்றும் தனி அறை வாடகைக்கு எடுத்து தங்கி, கல்லூரி சென்று வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பெற்றோர் கவனிப்பு இல்லை என்பதாலும் மற்றும் போக்குவரத்து காவல்துறை கவனிப்பு இல்லை என்பதாலும் மாணவர்கள் பெற்றோர்களிடம் விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கிவீர சாகச உலா வருகின்றனர். இவர்களின் கவனக்குறைவினால் பயணிக்கும் பயணத்தாலும் உயிர் இலக்கும் நிலை கூட ஏற்படுகிறது அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கிணத்துக்கடவு நிருபர் – சி.ஞானசேகர்