கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில், மீன் மார்க்கெட்டைச் சேர்ந்த பாவா என்பவர் மீன் கடை வைத்துள்ளார்.
அவரின் மகன் ஃபஹத் என்பவர் ஐயர்பாடி எஸ்டேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயம் அடைந்த அவர், இறைவனிடம் சேர்ந்து விட்டார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
வால்பாறை பகுதி நிருபர்,
-திவ்யகுமார்.