ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலம் தழுவிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் சிவபெருமாள் முன்னிலை வகித்தார். கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் கணேசன் மூர்த்தி விளக்கி கூறினார்.
இதில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர். வட்ட பொருளாளர் கருப்பசாமி நன்றி தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.