உதகையில் குறைந்த பட்ச வெப்பநிலையாக ‘0’ டிகிரி செல்சியஸ் பதிவானதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே ஜீரோ வெப்பநிலை தொடர்ந்தால் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்களும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.
-MMH.