வெளுத்து வாங்கிய கனமழை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயாபுரத்தில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனை அறிந்த முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் பேரூராட்சி 8 வது வார்டு சிங்காரம் தோப்பு பகுதியில் குளம் போல் தேங்கி இருந்த தண்ணீரை அகற்ற பேரூராட்சி ஆணையரிடம் முறையிட்டு மோட்டார் பம்பின் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் எட்டயபுரம் அதிமுக நகர கழக செயலாளர் ராஜகுமார் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-பூங்கோதை.