கோவை மாவட்டம் வெள்ளலூர் ராஜேஸ்வரி அம்மாள் அவர்கள் 1977 பள்ளிப்படிப்பை முடித்தார். அன்று முதல் இவர் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை இணைத்து கொண்டதுடன் வெள்ளை விழுதுகள் என்ற அமைப்பில் 78 உறுப்பினர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு அதில் படிப்பு சம்பந்தமான சமுதாய சீர்திருத்தம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் பள்ளி மாணவர்கள் ஊக்கப்படுத்துவது.
கால்நடை பராமரிப்பு சுற்றுச்சூழல் பெண்கள் சம்பந்தமான அறிவுரைகள் வழங்குவது
இது போன்ற பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளார். இதற்காக இவருக்கு
கடந்த நாட்களில் வெள்ளை விழுதுகள் என்ற மாணவர்கள் அமைப்பு சேவை திலகம் என்ற பட்டத்தை வழங்கி கௌரவப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தன்னுடன் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்,
-ஈசா.