தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரி ஊராட்சிக்கு கட்டாரிமாங்களம் உட்பட்ட பகுதியில தனிநபர் க்கு சொந்தமான நிலத்தில் விலை உயர்ந்த வானூர்தி தரையறுக்கப்பட்டுள்ளது நேற்று முன்தினம் 14 12 2023 அதில் இருங்கிய நபர்கள் தொழிற்சாலை அமைய இருக்கின்றது என்கின்ற அடிப்படையில் பார்வையிட வந்தது போன்று அங்கே ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதில் தமிழ்நாட்டை சார்ந்த சமூக நலத்துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவருடைய புகைப்படமும் மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடைய புகைப்படம் இருக்கிறது மேலும் இந்த பகுதியில் ஒரு புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்கள் அதுபோக அந்த வானூரில் வந்து இறங்கியவர்கள் யார் உள்நாட்டைச் சார்ந்தவராக வெளிநாட்டை சார்ந்தவரா தமிழகத்தில் கேள்விக்குறியாக இருக்கின்றது.
இந்த ஒளி ஒலி பதிவில் செய்திகள் மூலமாகவும் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்து கொண்டிருக்கின்றது இதன் பின்னணி என்ன மர்மம் என்ன என்ற மக்களுடைய கருத்தை இந்த ஒளி ஒலி பதிவு மூலமாக பிரதிபலிக்கின்றோம் மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளார்களா காவல்துறைக்கும் முறையாக கோரியுள்ளார்களா நிர்வாகத்தில் அனுமதி கேட்டு வந்து இறங்கினார்களா இல்லையா இதில் ரகசியம் பார்க்கப்பட்ட அவசியம் என்ன காரணம் என்ன அந்த மர்மத்தை உடனடியாக தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் இந்த அச்சச்ச சூழலை இல்லாமல் மக்கள் வழிகளுக்கு என பேசினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அதிக அளவில் பனை மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று மர்மமான முறையில் வந்து தரையிறங்கி சென்றது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இது தொடர்பாக வருவாய் துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.