கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள பழைய வால்பாறை பகுதியில் சாலை பணிக்காக ஜல்லிக்கற்கள் மற்றும் எம் சாண்ட் போன்ற பொருள்களை பொள்ளாச்சியில் இருந்து சோலையார் டேம் பகுதிக்கு எடுத்துச் சென்ற வாகனம் மலைப்பாதை வளைவில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக திரும்பும் பொழுது ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகே இருந்த பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வாகனத்தை இயக்கி வந்த (ரகுமான் வயது 35 ) வாகன ஓட்டுனர் நல்வாய்ப்பாக லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.