கோவை மாவட்டம் போத்தனூர் கணேசபுரம் தேவ சித்தம் சபை சார்பில் இன்று கிறிஸ்துமஸ் தாத்தா மக்களிடையே சென்று குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பரிசுப் பொருட்கள் கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்தார் இந்த நிகழ்ச்சி.
இயேசு கிறிஸ்து மீண்டும் பிறந்து வருவார் என்ற மன மகிழ்ச்சியாக நடைபெற்றது இதில் ஏராளமான குழந்தைகளும் ஆண்கள் பெண்களும் கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆற்றினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்,
-ஈசா.
2 Responses
Thank you so much for post our ministries.
Wow
Really great