பைக் டாக்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம்!!!

கோவையில் பைக் டாக்சியை தடை செய்யக்கோரி டிரைவர்கள் தொழிற்சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநர்கள் தொழிற்சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேக்சி கேப் வாகனங்களுக்கு ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும், ஓலா, உபேர், போர்ட்டர் போன்ற நிறுவனங்களை முறைப்படுத்த கோரியும், பைக் டாக்சிகளை தடை செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ, கார், லாரி வேன் டிரைவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்!!!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp