கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் இனையதள செயலியில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் குறிப்பாக பாலியல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்யும் கிரைண்டர் என்ற செயலி மூலமாக ஆண்களை ஆசை வார்த்தை கூறி வரவழைத்து, காட்டு பகுதிகளில் வைத்து பணம் நகைகளை பறித்து தப்பி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது, எனவே பொதுமக்கள் இனையதள செயலிகள் விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.