மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட உட்பட்ட மாப்பிள்ளையூரிணி ஜெ.ஜெ நகர், திரேஸ்நகர், ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, இரண்டாம் கட்டமாக 1500க்கும் மேற்பட்டோர்களுக்கு
நிவாரண பொருட்களாக, 5கிலோ அரிசிபை, சேலை, லுங்கி, நைட்டி, போர்வைகள் அடங்கிய தொகுப்புகளை, துணைப் பொதுச் செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஒன்றியக்குழு பெருந்தலைவர், SVSP மாணிக்கராஜா அவர்கள் தலைமையில் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், A சிவபெருமாள் Ex.,MLA.அவர்கள் முன்னிலையில் அமைப்புச் செயலாளர், த R சுந்தரராஜ் BSc, Ex.,MLA., அவர்கள்,
, அவர்கள், கழக அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி இணைச் செயலாளர், நவஜீவன் பெரியசாமி, மாணவரணி இணை செயலாளர், திரு டேனியல், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்கபூர் மாவட்ட சுற்றுசுழல் அணி செயலாளர்,கமலகண்ணன் உட்பட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.