ஒட்டப்பிடாரம் அருகே முதியோர் காப்பகத்தில் டிடிவி தினகரன் அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம். !!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே ச. கைலாசபுரம் முதியோர் காப்பகத்தில் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், , டிடிவி தினகரன் BE., அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் துணைப் பொதுச் செயலாளர்,தென் மண்டல பொறுப்பாளர்,
கயத்தார் ஒன்றியக்குழு பெருந்தலைவர்,கடம்பூர் இளைய ஜமீன்தார், SVSP_மாணிக்கராஜா அவர்கள், அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பில் அன்னை டிரஸ்ட் முதியோர் காப்பகத்தில், சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்து, 50க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர்
அ.சிவ பெருமாள் MA.Ex.MLAஅவர்கள் தலைமையில், காலை சிற்றுண்டி உணவு மற்றும் இந்த குளிர்ந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் விதமாக போர்வை வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்கபூர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கரன்சிங் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அனந்தப்பன் ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் மாவட்ட சிறுபாண்மை செயலாளர் உலகையா தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் (பொ) லட்சுமணன் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கண்ணன் மாவட்ட மினவர் அணி செயலாளர் தாமஷ் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோமதி நாயகம் மாவட்ட itwings இணை செயலாளர் ராம் பகுதி செயலாளர் நடராஜன் வட்ட கழக செயலாளர் சைமன் பொன்பாண்டியன் ஊராட்சி கழக செயலாளர் கனகராஜ், சத்ருகன்,இன்பராஜ் கிளைச் செயலாளர்கள் லிங்கம் மற்றும் ஜோசப் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.