பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு மற்றும் முக்காணி மக்களுக்கு நிவாரண பொருட்களை ஆதித்தமிழர்கட்சி தலைவர் ஜக்கையன் அவர்கள் வழங்கினார்.
ஆதித்தமிழர்கட்சி தலைவர் இழிவு ஒழிப்பு போராளி ஜக்கையன் அவர்கள் உடன் மாநில பொதுச் செயலாளர் விஸ்வைகுமார், மாநில அமைப்பு செயலாளர் திலீபன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் செந்தூர் பழனி, தெற்கு மாவட்ட செயலாளர் ஊர்காவலன்
மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்பரசு, மாவட்ட பொருப்பாளர்கள் சித்திரவேல் மோகன் சாமிஜெயக்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஏஜே.சுரேஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.